மாதகல் பாணாவெட்டி ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலயம் MATHAGAL PANAVEDDY SRIPUVANESWARI AMBAL TEMPLE
பதிவு இல. : HA / 5 / JA/ 527
அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் அடியார்களே!
நிலத்திலும்,
புலத்திலும் வாழும் கொடை உள்ளம் படைத்த அம்மன் அடியார்களின்
நிதிப்பங்களிப்புடன் அம்மன் புனர்நிர்மான கட்டுமானப்பணிகள் 50% வீதம்
நிறைவேறி நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் மிகுதியாக உள்ள பணிகளான
கட்டிடத்திற்கு பூச்சு பூசுதல், வர்ணம் பூசுதல்,நிலக்காறை போட்டு
மாபிள்கல்லு தரைக்கு பதித்தல் ஆகியவைகளுடன் மணிக்கூட்டு கோபுர பணிகளும்
நிறைவு செய்ய வேண்டி இருப்பதால் எம் ஊரிலும், வெளிநாடுகளிலும் வாழும்
பெருமனம் படைத்த அம்மன் அடியார்கள் நிதிப் பங்களிப்பு செய்து அம்மனின்
திருக்குட முழுக்கு சிறப்புடன் நடந்து வழமை போல திருவிழாக்களும் மூன்று
வேளை நித்திய பூசைகளும் நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடனும்
பணிவுடனும் வேண்டி நிற்கின்றோம்.
0094773605041
(Viber வசதியும் உண்டு)
தொடர்புகளுக்கு : 077 3605041
அடை, அட். இல. : 821313007 V
வங்கி இல. : National Saving Bank (NSB) Saving Account
இல. : 107250130621
இங்ஙனம், ஆலய தர்மகர்த்தா சி.சிவகணேஸ்
மாதகல்- பாணாகவெட்டி அருள்மிகு
ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்
ஆலய தர்மகர்த்தா
வை. சிவசுப்பிரமணியம் சிவகணேஷ்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)