யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய மாணவி சாத்விகா ஜெறோம் இந்திரகுமார் அவர்கள் அகில இலங்கை நடன போட்டியில் வலைய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
பாடசாலைக்கும் எம் கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவி சாத்விகா அவர்களுக்கும் இம் மாணவிக்கு பயிற்றுவித்த ஆசிரியர் அவர்கட்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றோம்.
.jpg)
.jpg)