யா/மாதகல் சென் ஜோசவ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டின் ஆசிரியர்தின நிகழ்வும், மாதகல் நலன்புரிச்சங்கத்தலைவர் திரு வீரவாகு ஸ்ரீ கதிர்காமநாதன் அவர்களை பாடசாலைச்சமூகம் வரவேற்று கௌரவித்த மகிழ்வான நிகழ்வும்..!

0 comments




















யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்திற்கு 06.10.2023 வெள்ளிக்கிழமைஅன்று வருகைதந்த டென்மார்க் மாதகல் நலன்புரிச்சங்கத்தலைவர் திரு வீரவாகு ஸ்ரீ கதிர்காமநாதன் அவர்களை பாடசாலைச்சமூகம் வரவேற்று கௌரவித்த மகிழ்வான தருணம்.






 

Aucun commentaire:

Enregistrer un commentaire