மாதகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் அலுவலகத்தில் FRC நிறுவனம் ஊடாக சமூக மற்றும் உளவியல் பிரச்சனைகள் தொடர்பான..!

0 comments

மாதகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் அலுவலகத்தில் FRC நிறுவனம் ஊடாக சமூக மற்றும் உளவியல் பிரச்சனைகள் தொடர்பான ஒரு வருட செயற்றிட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு 04.10.2023 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் சமூகமட்ட அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.



 

Aucun commentaire:

Enregistrer un commentaire