யா/மாதகல் சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 2023 ஆம் ஆண்டிற்கான நூலக வார செயற்பாடக "நினைத்த இடத்திற்கு செல்லவும். வாசிப்பதற்கு ஒரு புத்தகம் எடுக்கவும்" எனும் கருப்பொருளில் மாணவர்களால் 27.10.2023 அன்று ஆற்றுகை செய்த வீதி நாடகத்தின் சில பதிவுகள்...!