"மாண்புறு மாணவர் சமூகம்" திறன் விருத்தி போட்டி 2023 இல் பங்குபற்றி யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய இரு மாணவிகள் வெற்றியீட்டி உள்ளனர்..!

0 comments
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் இந்து சமய கலாச்சார திணைக்களம் நடாத்திய "மாண்புறு மாணவர் சமூகம்" திறன் விருத்தி போட்டி 2023 இல் பங்குபற்றி யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய இரு மாணவிகள் வெற்றியீட்டி உள்ளனர்.

பாடசாலைக்கும் எம் கிராமத்திற்கு பெருமை சேர்த்த  மாணவிகளான செல்வி யோதினி தர்மகுலராசா,செல்வி சங்கவி சத்தியசீலன் அவர்களுக்கும் பாடசாலைச் சமூகத்தினர் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.




Aucun commentaire:

Enregistrer un commentaire