பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் இரண்டு இலட்சத்து ஐம்பத்தேழாயிரம் [2,57,000]ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் இரண்டு தேவைகளிற்கு 05-10-2023 அன்று வழங்கியது.

0 comments

 1 - இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் இரண்டு SMART ROOMS  பாவனக்கென, தளபாடங்கள் வாங்குவதற்குரிய செலவான ஒரு இலட்சத்து ஐம்பத்தேழாயிரம் [1,57,000]ரூபா தேவை என்ற கடிதத்தினை, எமது சங்கத்தின் செயற்குழு ஏற்றுக் கொண்டு, அதற்குரிய பணத்தினை கணக்காளர் திரு குகனேஸ்வரன் அவர்கள் 29-08-2023 அன்று அனுப்பி வைத்தார்.


2 - இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் சாரணரின்  உடைகள், பயிற்சிகள் மற்றும் தேவைகளிற்குமுரிய செலவான ஒரு இலட்சம் [1,00,000]ரூபா தேவை என்ற கடிதத்தினை, எமது சங்கத்தின் செயற்குழு ஏற்றுக் கொண்டு, அதற்குரிய பணத்தினை கணக்காளர் திரு குகனேஸ்வரன் அவர்கள் 29-08-2023 அன்று அனுப்பி வைத்தார்.



                         இந்த இரண்டு நிகழ்வுகளிற்குரிய இரண்டு இலட்சத்து ஐம்பத்தேழாயிரம்[2,57,000]ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு அருள்ஞாணாணந்தன் அவர்கள் மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபர் செல்வி சுலோட்சணா அவர்களிடம் 05-10-2023 அன்று கையளிக்கப்பட்டது.













Aucun commentaire:

Enregistrer un commentaire