யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Enfield ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதர்சினி கிஸ்ணகுமார் அவர்கள் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் பூவதி(விடத்தற்பளை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அப்புத்துரை இராசலக்சுமி(நாவலர் வீதி, மாதகல்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,கிஸ்ணகுமார் அப்புத்துரை(ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,கஷ்வின், சஸ்விகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: கிஸ்ணகுமார்(கணவர்)
கிரியை நிகழ்வுகள்Thursday, 05 Oct 2023 9:00 AM - 12:00 PMChandu Tailor & Son
Chani House, 13 Lower Park Rd, Arnos Grove, London N11 1QD, United Kingdomதொடர்புகளுக்குராசன் - உறவினர்Mobile: +447475065556ரவி - மைத்துனர்Mobile: +447405344844பாபா - உறவினர்Mobile : +94779184414
யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Enfield ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதர்சினி கிஸ்ணகுமார் அவர்கள் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் பூவதி(விடத்தற்பளை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அப்புத்துரை இராசலக்சுமி(நாவலர் வீதி, மாதகல்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிஸ்ணகுமார் அப்புத்துரை(ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
கஷ்வின், சஸ்விகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: கிஸ்ணகுமார்(கணவர்)
கிரியை நிகழ்வுகள்
Thursday, 05 Oct 2023 9:00 AM - 12:00 PM
Chandu Tailor & Son
Chani House, 13 Lower Park Rd, Arnos Grove, London N11 1QD, United Kingdom
தொடர்புகளுக்கு
ராசன் - உறவினர்
Mobile: +447475065556
ரவி - மைத்துனர்
Mobile: +447405344844
பாபா - உறவினர்
Mobile : +94779184414
.jpg)
.jpg)
.jpg)