அமரர்.திருமதி.வள்ளிப்பிள்ளை சின்னத்தம்பி(ஓச்சி)

0 comments


 யாழ்.மாதகல் நாவலர் வீதியை  பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட  வள்ளிப்பிள்ளை சின்னத்தம்பி  அவர்கள் 25-10-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

நிகழ்வுகள்
பார்வைக்கு. 
2023.10.29 ஞாயிறு மாலை 05.00 மணி தொடக்கம் 09.00 மணி வரையும்
2023.10.30 திங்கள் காலை 08.00மணி தொடக்கம் 11.00 மணி வரையும் வைக்கப்பட்டு பின்னர் ஈமக்கிரியைகள் நடைபெற்று
தகனம்..
Adresse : 
AJAX Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax on
LIS 2E3
அல் நல்லடக்கம் செய்யப்படும்

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல் 
குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு

Nagarajah:- 416-567-7149

Thurai:- 416-399-1303

Ragulan:- 647-926-9303

Sathy:- 416-271-6365

Sri:- 416-716-8158

Aucun commentaire:

Enregistrer un commentaire