அமரர்.சுவக்ககீன்பிள்ளை றீற்றா

0 comments










மாதகல் பற்றிமா வீதியை பிறப்பிடமாகவும்,மாரீசன்கூடல் மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சுவாம்பிள்ளை றீற்றம்மா அவர்கள் 26.09.2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மக்கள் பார்வைக்காக :- 29.09.2023
CHAPEL RIDCE
8911Wood bine Avenue
Markham,Ontario L3R 5G1,
Canada
நேரம்:- மாலை 05:00pm-09:00pm.
நல்லடக்க திருப்பலி :- 30.09.2023
3501 Finch Ave E
Scarborough.On
M1W 252
Canada.
நேரம்:- 10:30Am
நல்லடக்க்ம்
CHRi5T THE KING CATHOLIC CEMETERY
7770 STEELES AVENUE EAST.
MARKHAM,ON L6B 1AB
CANADA
அன்னாரின் இரங்கல்த் திருப்பலி மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் 30.09.2023 சனிக்கிழமை காலை10:00 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு :-
திருமதி அமலி - 00 16 47 3426255 (கனடா)
அருட்தந்தை ஸ்ரனிஸ்லஸ் - 0094 77 35 29 094 (இலங்கை)
திரு குட்டி - 0014 16 81 64 311 (கனடா)
திருமதி நிமலி - 00 49 1638 06 76 51 (ஜேர்மனி)
திருமதி மாலினி - 0033 75 112 038 (பிரான்ஸ்)
திரு இமானுவேல் - 0094 76 9405497 இலங்கை(மாதகல்)
தகவல்
குடும்பத்தினர்


Aucun commentaire:

Enregistrer un commentaire