அமரர். ஆசீர்வாதம் ஜேம்ஸ் ரஞ்சன்

0 comments


 மாதகல் ஆசிர்வாதம் வீதியை பிறப்படமாகவும் மன்னார் முருங்கனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் ஜேம்ஸ் ரஞ்சன் அவர்கள் 06.10.2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்  

Aucun commentaire:

Enregistrer un commentaire