பனம் விதைகள் நாட்டல்
மாதகல் கிழக்கு J/150 கிரம சேவையாளர் பிரிவில் புனித லூர்து அன்னை திருத்தல சூழலில் 20.11.2023 திங்கட்கிழமை அன்று பனம் விதைகள் நடப்பட்டன.இந்நிகழ்வில் கிராம மட் உத்தியோகத்தர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
Copyright © mathagal