பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலிகள் :

0 comments
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் ஓய்வு பெற்ற தலைவரும், நேற்று வரை [19-11-2023]இச்சங்கத்தின் ஆலோசகராகவும் செயற்பட்ட சமூகத் தொண்டரான அமரர் திரு அ.சந்தியாப்பிள்ளை அவர்கள்  இறுதியாக 19-11-2023 அன்று  "பசுமையில் மாதகல்" நிகழ்வில் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றியும், மரம் ஒன்றினையும் பூமித் தாயின் வளம் செழிக்க நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.  [20-11-2023 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்].





 

Aucun commentaire:

Enregistrer un commentaire