பிரான்ஸ் நாட்டில் மர்லி லு றுவா எனும் நகரத்தில் , பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் நடாத்தப்படும் "இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக்கூடத்தினால்" 5ஆவது வருடாந்த நிகழ்வாக நடாத்தப்படும் நவராத்திரி விழாவானது, பாடசாலையின் பொறுப்பாளரும், ஆசிரியருமான திருமதி யோகராசா லதா அவர்களின் ஒழுங்கமைப்பில் ஞாயிறு 05-11-2023 அன்று காலை 12மணியளவில் ஆரம்பமாகி மாலை 3மணி வரை Marly-le-Roi நகரசபை தந்துள்ள விழா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் சில பதிவுகள் :
அதேவேளை எமது சங்கத்தின் தமிழ்ப் பாடசாலையினை ஆரம்பித்தவரான அமரர் திரு இந்திரகுமார் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வின் சில பதிவுகள் :
பிரான்ஸ் நாட்டில் மர்லி லு றுவா எனும் நகரத்தில் இயங்கும் "இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக்கூடத்தினால்" 5ஆவது வருடாந்த நிகழ்வாக நடாத்தப்படும் நவராத்திரி விழாவானது ஞாயிறு 05-11-2023 அன்று காலை 11மணியளவில் ஆரம்பமாகி மாலை 4மணி வரை Marly-le-Roi நகரசபை தந்துள்ள விழா மண்டபத்தில் நடைபெறும்.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்கள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்குபற்றி சிறப்பிக்குமாறு இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக்கூட நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.
விழா மண்டபத்தின் விலாசம் :
Salle Sisley de la maison Jean Witold,
Avenue De Saint-germain,
PARC JEAN WITOLD,
Marly-le-Roi 78160
அன்றைய தினம் திரு ஞானசீலன் அவர்களின் வேண்டுகோளிற்கமைய, சமய உணர்வலைகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டி நடாத்தப்பட்டு வெற்றி பெறுவோரிற்கு 1ஆவது, 2ஆவது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.
பேச்சுப் போட்டியின் 2 தலைப்புக்கள் :
1- நவராத்திரி
2- விரதம்
அன்றய தினம் போட்டியாளரிடம் இந்த இரண்டு சீட்டுக்களும் வழங்கப்படும். அவற்றில் ஒன்றினை தெரிவு செய்து மூன்று நிமிடங்கள் பேச வேண்டும். பேசும் மாணவர்கள் தாமாகவே எடுக்கப்பட்ட தலைப்பைக் கூறிய பின் பேசத் தொடங்க வேண்டும். இரண்டு தலைப்புக்களும் ஆயத்தம் செய்து வர வேண்டும். குறிப்பாக மனப்பாடம் செய்து பேச வேண்டும். கைகளிலே தகவல்கள் வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பேசும் மாணவர்களிடையே எதிர்பார்க்கப்படும் விடயங்கள் :
1-நேரம் கடைப்பிடித்தல்
2-பேசும் தொனி
3-எழுத்துப்பிழைகள், உச்சரிப்பு
இப் போட்டியில் மாதகல் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். வயதெல்லை இல்லை. ஆனால் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் . நடுவர்களது தீர்ப்பே இறுதி முடிவு எனவும் அறியத் தருகின்றோம்.
தொடர்பு கொள்ளும் அலைபேசி இலக்கங்கள் : 06-11-05-30-98
வெற்றியடைபவர்களிற்கு பரிசில்களை வழங்குபவர் : வைஸ்ணவி கடை உரிமையாளர் திரு ஞானசீலன் அவர்கள்
இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக் கூடம்
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)