மாதகல் கிழக்கு J/150, மாதகல் தெற்கு J/151, மாதகல் மேற்கு J/152 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கான..!

0 comments

01.11.2023 மாதகல் கிழக்கு J/150, மாதகல் தெற்கு J/151, மாதகல் மேற்கு J/152 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கான தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை மாதகல் கிழக்குJ/150 கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.





 

பொதுமக்களுக்கான அறிவித்தல்........
தேசிய அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை மாதகல் கிழக்கு (J/150) கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. தேவை உடையவர்கள் தேவையான ஆவணங்களுடன் சமூகமளிக்கவும்.
பிரதேச செயலகம்
சண்டிலிப்பாய்

Aucun commentaire:

Enregistrer un commentaire