மாதகல் பங்கில் இறந்த அனைத்து ஆன்மாக்களையும் நினைவு கூர்ந்து 02.11.2023 வியாழக்கிழமை அன்று உறவினர்கள் கல்லறைத் தாேட்டங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன்..!

0 comments

இறந்த எம் உறவுகளை நினைவுகூரும் நாளாம் கார்த்திகை 2
மாதகல் பங்கில் இறந்த அனைத்து ஆன்மாக்களையும் நினைவு கூர்ந்து 02.11.2023 வியாழக்கிழமை அன்று உறவினர்கள் கல்லறைத் தாேட்டங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் நடைபெற்ற திருப்பலிகளிலும் கலந்துகொண்டனர்..


























மாதகல் மண்ணில் விதைக்கப்பட்டுள்ள தம் உறவுகள் மீளாத்துயில் கொள்ளும் கல்லறைத் தோட்டத்தில் சிரமதானப் பணியில் ஈடுபடும் உறவுகள்..!











 

Aucun commentaire:

Enregistrer un commentaire