அமரர்.அந்தோனிப்பிள்ளை பெலேசியன்(டனி)

0 comments



அன்னாரின் பூதவுடல் பார்வையிடும் நேரம்

25.11.2023 காலை 8.00-மாலை 20.00
26.11.2023 காலை 8.00-மாலை 20.00
Adresse :
Lindenrain 1
6234 Triengen
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 

மாதகல் பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும் புலம் பெயர்ந்து  சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை பெலேசியன் அவர்கள் 22.11.2023 புதன்கிழமை அன்று காலமானார்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்






 

Aucun commentaire:

Enregistrer un commentaire