…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 1929/01/15
இறப்பு : 12/03/2016
திரு. சரவணமுத்து கதிரவேலு (சின்னையா)
மாதகல் கிழக்கை சேர்ந்த திரு. சரவணமுத்து கதிரவேலு (சின்னையா) அவர்கள் 12/03/2016 சனிக்கிழமை இன்று காலை 10:00 மணியளவில் காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
மோகன்ராஜ் (பவன்)