அமரர் அம்பலம் சின்னப்பிள்ளை
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 0000/00/00
இறப்பு : 15/03/2016
திருமதி அம்பலம் சின்னப்பிள்ளை
மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாக கொண்ட அம்பலம் சின்னப்பிள்ளை அவர்கள் 15.03.2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்