யாழ்.மாதகல் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி இராயேஸ்வரி அவர்கள் 13–11–2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
