


…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 18 /02 /1989 இறப்பு :31.03.2013
மாதகலைப் பிறப்பிடமாகவும் ஜோ்மனியை வதிவிடமாகவும் கொண்ட பவளகாந்தராசா கார்த்தீபன் 31.03.2013 அன்று காலமாகிவிட்டார் அன்னார் பவளகாந்தராசா சந்திராதேவி அவா்களின் மகனும் இளங்கீரன்(அமரா்) முகுந்தன்(அமரா்) துஷாந்தன் துஷாந்தினி ஆகியோரின் சகோதரனும் ஆவார் அன்னாரது ஈமைக்கிரிகைகள் 11.04.2013 அன்று ஜோ்மனியில் நடைபெறும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினா் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Hotel Adria Friesenstra�e 13 ,71640 O�weil
