கடந்த 2022ம் ஆண்டு யாழ் மறைமாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட மறைக்கல்வித் தேர்வு பரீட்சையில் யா/மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலையில் தரம் 4ல் கல்வி பயிலும் மாணவி செல்வி டெ.அன்ரனற் றக்சயா முதலிடம் பெற்றுள்ளார். மென்மேலும் சிறக்க பாராட்டி வாழ்த்துகிறோம்.
யா/ மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற முதன்மை நிலை இரண்டின் மகிழ்ச்சிகரமான ஆரம்பம்.
31.03.2023.
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
