3 ஆவது கட்டம் :
சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சூழ்நிலையை அடுத்து மாதகல் வறிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு 3ஆம் கட்டமாக இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தால் j/150, j/151, j/152 ஆகிய கிராம சேவையாளர்களினால் எமக்கு வழங்கப்பட்ட பெயர் பட்டியல் மூலம் 120ற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு சிறு அளவிலான அத்தியாவசிய சாமான்களை அவரவர் வீடுகளுக்குச் சென்று சனிக்கிழமை 04-04-2020 அன்று வழங்கி வைக்கப்பட்டன. பொருட்கள் வழங்கும் போது கிராமசேவையாளர் j/150 திரு.ஜேம்ஸ் பொப்ளர் மற்றும் j/151 திரு.விக்னபவன் ஆகியோர் எம்முடன் வந்து பொருட்களை வழங்கி வைத்தார்கள், மற்றும் எமக்கு பொருட்கள் கொள்வனவு செய்து, பொதி செய்து, மக்களுக்கு வழங்கி வைக்க பல வழிகளிலும் உதவி புரிந்த இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர்களுக்கும், பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க செயலாளர் திரு.குகரவிந்திரநாதன் அவர்களுக்கும், மற்றும் மயூரதாஸ், கோகில்ராஜ், குகந்தன், கௌரி, கஜானன், பராபரன், திருக்குமார் ஆகியோருக்கும் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.