யாழ். மாதகல் குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்