மாதகல் சுனேகா ஸ்ரோர்ஸின் முயற்சியினாலும் அவரது நண்பர்களின் உதவியினாலும்..!

0 comments

கட்டம்.2: மாதகல் சுனேகா ஸ்ரோர்ஸின் முயற்சியினாலும் அவரது நண்பர்களின் உதவியினாலும் அராலி கிழக்கு J/163 கிராம சேவகர் பிரிவு மக்களுக்கும் , மற்றும் வடலியடைப்பு, பண்டத்தரிப்பு இரண்டு குடும்பத்திற்கும் கிராம சேவகர் உதவியுடன் மிகவும் வறுமை கோட்டின் கீழ் உள்ள 30 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கியதை நினைத்து மாதகல் மண்ணின் மைந்தராகிய நாம் பெருமிதம் கொள்ளுகிறோம். 

 இதில் பங்குபற்றியோர் 1. ராஜா 2. கோசிகன் 3. வைகுந்தன் 4. T.ஐங்கரன் 5. கோகில்ராஜ் 6. கேதிஸ் [குட்டி] 7. அ.கஐன் 

இப் பணி தொடரும்............... இதில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு உதவ நினைக்கும் நல்லுள்ளங்களை எதிர்பார்கின்றோம்.

 





Aucun commentaire:

Enregistrer un commentaire