திருமதி ஜோசபின் றாஜநாயகம்(பேபி)
நீர்கொழும்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜோசபின் றாஜநாயகம் அவர்கள் (05/04/2020 ) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
காலஞ்சென்ற அதிபர் S .A. றாஜநாயகத்தின்(மாதகல்) பாசமிகு மனைவியும் றாஜன், சீலன், டனா, ஜயன்,சாந்தா,றூபஸ்ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
தற்போதைய வழி முறைகளின்படி இறுதிச் சடங்குகள் குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00மணியளவில் நீர்கொழும்பு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்