பிரதேசசபை உறுப்பினர் திருமதி V.சிவனேஸ்வரியின் கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர் வாழ் எனது நண்பர் ஒருவரின் நிதிப் பங்களிப்பில் அன்றாடம் கூலித்தொழிக்கு செல்பவர்களின் நிலமைகளை கருத்திற் கொண்டு சகாயபுரம், குசுமந்துறை, கோணாவளை ஆகிய இடங்களைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. பண்டத்தரிப்பு ஆயுள் சமூக வைத்திய உத்தியோகத்தர் வைத்திய கலாநிதி வி.வனிதா அவர்களால் குடிநீர் பைக்கற்றுகள் வழங்கி வைக்கப்பட்டு, சுகாதார ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
Inscription à :
Publier les commentaires (Atom)






