திரு.சுப்ரமணியம் சிற்றம்பலம்

0 comments

யாழ். மாதகல் 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் சிற்றம்பலம் அவர்கள் 02.04.2020 வியாழக்கிழமையன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2020 வெள்ளிக்கிழமையன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்


Aucun commentaire:

Enregistrer un commentaire