…::மரண அறிவித்தல்::…
அன்னையின் மடியில் : 28/06/1975 இறைவன் மடியில் : 06/04/2018
யாழ். மாதகல் கனால் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் லூட்ஸ்டிம்சி அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (06/04/2018 ) இறைவனடி சேர்ந்துள்ளார.
நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்