…::மரண அறிவிப்பு::…
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மாதகல் மற்றும் கனடா டொரண்டோவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 17.04.2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகொள்ள
சுதர்சன் (மகன்) 0016477190124 கனடா
ராசையா 0016103225147 அமெரிக்கா
அருலிங்கம் 0033643545481 பிரான்ஸ்
ஈஸ்வரலிங்கம் 00496970795369 ஜெர்மன்
நவமலர் 006496271703 நியூசிலாந்து
ராமலிங்கம் 0094773303244 இலங்கை
மங்கை 0094766163001 இலங்கை
சண்முகம் 0014162779157 கனடா
குமுதினி 0014168251778 கனடா
