மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் "SMART CLASS ROOM" அமைக்கவென பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் அனுப்பிய..!

0 comments
மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் "SMART  CLASS ROOM" அமைக்கவென பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்  சங்கம் அனுப்பிய 2,50,000,(இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு சஞ்சீவன் அவர்கள் 12-05-2020 அன்று விக்னேஸ்வரா பாடசாலை அதிபர் செல்வி சுலோசனா அவர்களிடம் வழங்கினார்.




Aucun commentaire:

Enregistrer un commentaire