வீட்டுத் தோட்டங்களை அமைத்து எமக்கான உணவினை நாமே உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக..!

0 comments



 

பல சிரமங்களுக்கு மத்தியில் மாதகல் உதவும்கரங்கள் அமைப்பின் செயற்பாட்டு குழு சட்டத்தரணி சிவபாலசுப்ரமணியம் தலைமையில்..
உதவும் கரங்களின் உதவும் பணிகள் -
கிளிநொச்சி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அவசிய தேவையுடைய 556 குடும்பத்தினருக்கு அண்ணளவாக  7இலட்சம் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களுக்கு வழங்குவதற்கு முன் தயார் நிலையில் இருக்கும் பொதி செய்யப்படட உலர் உணவுப் பொருட்களின் சில புகைப்படங்கள்..
  உதவும் கரங்கள் அமைப்பின் வரவு செலவு கணக்குகள் வரவு செலவு கணக்குகள்..

Aucun commentaire:

Enregistrer un commentaire