திருமதி விநாயகமூர்த்தி ஞானச்செல்வி
…::ஆத்மசாந்திப் பிரார்த்தனை அழைப்பிதழ்::…
…::மரண அறிவிப்பு::…
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், பலாலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த விநாயகமூர்த்தி ஞானச்செல்வி அவர்களின் கண்ணீர் அஞ்சலி. கற்றுத்தந்தவள்.. நீ
பற்று வைத்தவளும்.. நீ
இனிய சுற்றத்தருணங்களை
எமதாக்கையவளும்.. நீ
இற்றுவிடா இனிய வாழ்வை எமக்களித்து
அதில் நீ அற்றுப்போனதேன்..
குதூகலிக்க நீயின்றி..!
நெஞ்சில் வலியுடனும்..
நீங்காத நினைவுகளோடும்..
என்றும் சிரம் தாள்த்தி வணங்கும்
உம் மாணவச் செல்வங்கள்
2003ஆம் ஆண்டு O/L மாணவர்கள்- யா/அல்வாய் வடக்கு. றோ. க. த. க. பாடசாலை, சக்கோட்டை.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணிக்கு அவரது சகோதரரின் இல்லத்தில் நடைபெற்றும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: 2003 O/L மாணவர்கள்