யாழ்ப்பாணம் மாதகலை பிறப்பிடமாகவும், புளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராசா கோபாலகிருஷ்ணன் அவர்கள் 02.10.2020 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நடராசா ஆசை முத்து தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற தம்பதிகளான சின்னத்தம்பி பத்மினியின் அன்பு மருமகனும், இராஜகுமாரியின் அன்பு கணவரும், மகேஸ்வரி, தவமலர், காலம் சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரனும், பாலசிங்கம், கந்தசாமி, நவநீதரம்பை, பாலசுப்பிரமணியம், வேலுப்பிள்ளை, சந்திரா மற்றும் காலஞ்சென்ற மனோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
தனுஷன் (இலங்கை), ரஞ்ஜினி தேவி (பிரான்ஸ்), காலஞ்சென்ற மாலினி, குமுதினி (சுவிஸ்), பிரமிளா (இலங்கை), பாமினி(சுவிஸ்), யோகநந்தினி (இலங்கை), ஆகியோரின் அன்புத் தந்தையும் அவார்.
மகாதேவன், சத்தியசீலன், ராசகுமார், விஜிகரன், திருவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அஷ்சரன், ராகுல், பிரவீன், திவானுஜன், விதுரன், விதுதா, புவிதன், சங்கீத், திலக் ஷன், திபிஷன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
மகாதேவன், சத்தியசீலன், ராசகுமார், விஜிகரன், திருவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அஷ்சரன், ராகுல், பிரவீன், திவானுஜன், விதுரன், விதுதா, புவிதன், சங்கீத், திலக் ஷன், திபிஷன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் இல்லத்தில் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்று அதை தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்படும் என்பதை அறியத் தருகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
கண்டி றோட், புளியங்குளம்
தொடர்புகளுக்கு