....::31ம் நாள் நினைவு அஞ்சலி ::...



யாழ்.மாதகலைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை பிரான்சிஸ் அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை லூர்த்தம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை திரேசம்மா தம்பதியினரின் மருமகனும், அன்னமேரி (செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும், அருமைக்கிளியின் அன்புச் சகோதரனும், அற்புதராஜ்(கிங்குவாள்) சட்டத்தரணி, றபேக்கா(ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், ராஜினி(ஆசிரியை), பிரதாப் கண்ணன் (பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்ற மாசிலாமணி மலர், காலஞ்சென்ற மரியநாயகி, இராசமணி (கனடா) ராணி இராசா யோகம் நவம்(இந்தியா) ஆகியோரின் மைத்துனரும், சந்தோஷ், சுருதி, நயோமி,தத்தாதிரேயன்(சக்தி)தக் ஷித்வரன்(துருதன்) ஆகியோரின் பேரனாரும் ஆவார். < அன்னாரின் பூதவுடல் 03.09.2020 வியாழக்கிழமை அன்று மாலை 05.00 மணியளவில் இந்தியா சிதம்பரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
அன்னாரின் பூதவுடல் 03.09.2020 வியாழக்கிழமை அன்று மாலை 05.00 மணியளவில் இந்தியா சிதம்பரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
