அமரர் கந்தையா செல்லத்துரை

0 comments

...::31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் ::...

...::சாவு அறிவித்தல் ::...

யாழ். அராலியை பிறப்பிடமாகவும், மாதகல் வில்வளை, மாதகல்கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்லத்துரை அவர்கள் 23.10.2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார். 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 23-10-2020 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் அன்னாரின் வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று மாதகல் இந்து மயானத்தில் (போதி, கடற்கரை) தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 

இவ்வண்ணம் குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire