சண்டிலிப்பாய் கமநல சேவைகள் நிலையத்தின் ஊடாக மாதகல் கமக்காரர் அமைப்பிற்கான இலவச உரவிநியோகம்..!

0 comments









 இளவாலை வருத்தப் படாத வாலிபர் சங்கம்
17 அக்டோபர்  · 
மாதகல் பகுதியில் மிகுந்த நலிவான சூழலில் தாய் மற்றும் தந்தையார் நோய்வாய்ப்பட்ட நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 6வயது நிரம்பி குழந்தை ஒன்றிற்கு நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்காக மூன்று சில் வண்டியொன்று (ரூபா 4000/=) வழங்கிவைக்கப்பட்டது!

ஏற்கனவே குறித்த குழந்தைக்கு வைத்தியசாலை செல்ல மற்றும் அன்றாட செயற்பாடுகளுக்காக நான்கு சக்கர வண்டி (wheel cahir) வழங்கபட்டமை குறிப்பிடத்தக்கது!


Aucun commentaire:

Enregistrer un commentaire