மாதகல் விவசாய சம்மேளனத்தின் மூலம் அமைக்கப்பட்ட "கோட்டகிரி" குளத்தில், சமீபத்தில் பெய்த மழையினால்..!

0 comments

புலம் பெயர் மாதகல் மக்களால் உருவாக்கப்பட்ட பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, டென்மார்க், சுவிஸ் மாதகல் நலன்புரி அமைப்புக்களினால் எமது கிராமத்தில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளில், மாதகல் விவசாய சம்மேளனத்தின் மூலம் அமைக்கப்பட்ட "கோட்டகிரி" குளத்தில், சமீபத்தில்  பெய்த மழையினால் நீர் சேகரிக்கப்பட்டுள்ளது.










 

Aucun commentaire:

Enregistrer un commentaire