மாதகல் கடற்கரையில் புரவி சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் சில படகுகள் கடல் அலையுடன் அள்ளுண்டு சென்றபோது..!

0 comments

16.12.2020 அன்று இரவு மழை காரணமாக மாதகல் மேற்கு, பள்ளவளம் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன..

















03.12.2020-மாதகல் கடற்கரையில் புரவி சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் சில படகுகள் கடல் அலையுடன் அள்ளுண்டு சென்றபோது சக மீனவர்களின் துணையால் பலத்த சேதங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்டது. மீன்கள் விற்பனை செய்யும் சந்தைக் கட்டடத்தின் கதவுகள் பெயர்த்து எறியப்பட்டது.மற்றும் படகுள் நிறுத்தி வைக்கும் நிழற்பந்தல்கள் கடலலையால் அள்ளிச் செல்லப்பட்டன.






புரவி சூறாவளியும், புயல் மழையுடன்..!
புரவியும், சீற்றமாக காணப்படும் மாதகல் கடல் பகுதியும்.









































 


 



Aucun commentaire:

Enregistrer un commentaire