அமரர்.சோமசுந்தரம் சச்சிதானந்தம்

0 comments

...::சாவு அறிவித்தல் ::...

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மாதகல் கிழத்கை வதிவிடமாகவும், சிங்கப்பூரை நிரந்தர வதிவிடமாகவும் கொணட சோமசுந்தரம் சச்சிதானந்தம் அவர்கள் வெள்ளிக்கிழமை 11-12.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் பராசக்தி தம்பதிகளின் மகனும், சரஸ்வதியின் ஆருயிர்கணவரும், சோமநேசன், கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

காலஞ்சென்ற புவனேஸ்வரி (லண்டன்) காலஞ்சென்ற கணேசலிங்கம் (சிங்கப்பூர்), சிவக்கொழுந்து (சிங்கப்பூர்), சிவஞானேஸ்வரி (லண்டன்), ஆகியோரின் அருமைச் சகோதரரும், ரவிசங்கர் (லண்டன்)பாசுலர் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

எருசான், தாரணி, றதினி, பிரவீனா,லாவனியா,சிறியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை 12.12.2020 மாலை 03.30 மணிக்கு சிங்கப்பூரில் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு  81256494,  97504749,   96310047

Aucun commentaire:

Enregistrer un commentaire