திருமதி.நமச்சிவாயம் தனலட்சுமி

0 comments

...::சாவு அறிவித்தல்::...


யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நமச்சிவாயம் தனலட்சுமி அவர்கள் 17.12.2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார். 

இவர் அமரர்களான நமச்சிவாயம் அவர்களின் துணைவியாரும் பரமநாதன் அவர்களின்

தாயாரும் மற்றும் சரோஜினிதேவியின்(லீலா) மாமியாரும் அமரர்கள் கோபாலகிஸ்ணன், தட்சணாமூர்த்தி, தங்கம் அவர்களின் சகோதரியும் மற்றும் இராசலட்சுமி இரத்தினம்

ஆகியோரின் சிறியதாயாரும், செல்லா அமரர்.பாலா, பவி, பாபு, பவா ,கண்ணன், ரமணன், ஜெயராணி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2020 வியாழக்கிழமை அன்று  பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர்,மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 
தகவல்
குடும்பத்தினர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire