மாதகல் புனித தோமையார் ஆலயத்தின் புனரமைக்கப்பட்ட டோம் ,பீடப்பகுதி என்பன பங்குதந்தையினால் 16/12/2020 அன்று ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது..