...::சாவு அறிவித்தல்::...

மாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தம்பிராசா பழனேஸ்வரி அவர்கள் சனிக்கிழமை (13.02.2021) காலமாகி விட்டார்.
அமரர். சாரங்கபாணி செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும் ஆவாா், அமரர் செல்லத்துரை கனகாம்பிகை தம்பதியரின் மருமகளும், திரு. செல்லத்துரை தம்பிராசாவின் அன்பு மனைவியும் பராபரன், வராகி ஆகியோரின் பாசமிகு தாயாரும் சசிதரன், மேனகா ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவாா்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (14.02.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிகைகள் முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்