பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் 2ஆவது தடவையாகவும் மாதகல் நுணசை பாடசாலையில் மேலதிக..!

0 comments

பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் 2ஆவது தடவையாகவும் மாதகல்  நுணசை பாடசாலையில் மேலதிக ஆங்கில வகுப்புகள் நடைபெற, இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக அனுப்பிய 72,000ரூபாவினை ஞாயிறு 28-03-2021 அன்று இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு சஞ்சீவன் (சீலன்)அவர்கள் மாதகல் நுணசை பாடசாலையின் ஆசிரியர் திருமதி நிமாலினி சிறீதரன் அவர்களிடம் வழங்கினார்.





 

Aucun commentaire:

Enregistrer un commentaire