திருமதி மேரி ஸ்ரெலா எட்வேட் இராஜரட்ணம் (பூமணி)

0 comments


 

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஸ்ரெலா எட்வேட் இராஜரட்ணம் அவர்கள் 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்ற எட்வேட் இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

 

றகுணா, சுகுணா(கனடா- MJS Fashion Ltd), றங்கன்(கனடா), Edd ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 

யஸ்ரின், சுமதி, அனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 

காலஞ்சென்ற யோசவ் அன்ரன், மேரி விற்றுவார்(செல்லப்பாக்கியம்- பிரான்ஸ்), காலஞ்சென்ற மேரி எலிசபெத்(நேசம்), அலேக்சாந்தர்(பிரான்ஸ்), மேரி பற்றிசியா(ராணி)- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

மிரேஷ், செறின், சிறோண், ஸ்ரெபன், வர்ஷிண், சுசி, ஜஸ்மின், டேவிட் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

 
சுகுணா - மகள்
 
றங்கன் - மகன்

Aucun commentaire:

Enregistrer un commentaire