மாதகல் பாணாகவெட்டி அம்மன் ஆலய தீர்த்தத்திருவிழா நிகழ்வுகள்..!

0 comments

மாதகல் பாணகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் சார்வாரி வருஷம் 2021ஆம் ஆண்டு மஹோற்சவப் பெருவிழா..!

மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் புதன்கிழமை (17/03/2021) கொடியேற்றத்துடன் தொடங்கி 26/03/2021 வெள்ளிக்கிழமை சப்பற திருவிழாவும், 27/03/2021 சனிக்கிழமை தேர்திருவிழாவும், 28/03/2021 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவடையும்.

























































































































































 

Aucun commentaire:

Enregistrer un commentaire