மாதகல் கிழக்கு பகுதியில் நீண்ட காலமாக மின்குமிழ் இல்லாமல் இருளில் பல வீதிகள் காணப்பட்டன. பிரதேச சபை உறுப்பினர் திருமதி.சிவனேஸ்வரி அவர்களால்..!

0 comments

மாதகல் கிழக்கு பகுதியில் நீண்ட காலமாக மின்குமிழ் இல்லாமல் இருளில் பல வீதிகள் காணப்பட்டன. (30.09.2021)அன்று பிரதேச சபை உறுப்பினர் திருமதி.சிவனேஸ்வரி அவர்களால் J/151 பகுதிக்கு புதிதாக மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன, இவர்களின் சேவை பாராட்டத்தக்க சேவையாகும். 
மாதகல் மக்கள் சார்பாக நன்றிகள்.
















 

Aucun commentaire:

Enregistrer un commentaire