அமரர்.மகேந்திரன் சாந்தாகுமாரி

0 comments


 யாழ்.வில்வளை வீதி மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் சாந்தாகுமாரி அவர்கள் 29/09/2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 தகவல் 
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire