அமரர்.சவிரிப்பிள்ளை இராக்கிளி மரியநாயகி
யாழ்.மாதகல் மேற்க்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சவிரிப்பிள்ளை இராக்கிளி மரியநாயகி அவர்கள் 15/10/2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்