யாழ்.மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் மேரிமெற்றலீன் அவர்கள் 31/10/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதி நல்லடக்கம் 01.11.2021 அன்று அன்னாரின் இல்லத்தில் இருந்து 11.00 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு புனித செபஸ்தியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித செபஸ்தியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்